அனு ஒரு புரோகிதரை சந்திக்கிறாள். அவர், ஒரு பழமையான பெட்டியை அயர்புரம் கோவிலுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பை அனுவிடம் ஒப்படைக்கிறார். விருப்பமின்றி அந்தப் பயணத்தைத் தொடங்கும் அனு, வழியில் மித்ரனைச் சந்திக்கிறாள். மித்ரன், அவளுடன் பயணம் செய்ய முன்வருகிறார்.